பொருளாதார வளர்ச்சிக்கு எரிசக்தி அவசியம் - எரிவாயு முனைய துவக்க விழாவில் பிரதமர் பேச்சு

பொருளாதார வளர்ச்சியில், பிரிட்டனை இந்தியா முந்தும் நாள் வெகு தூரத்தில் இல்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்
பொருளாதார வளர்ச்சிக்கு எரிசக்தி அவசியம் - எரிவாயு முனைய துவக்க விழாவில் பிரதமர் பேச்சு
x
குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் உள்ள அன்ஜார் நகரில், முந்த்ரா இயற்கை எரிவாயு முனையம் உள்ளிட்ட புதிய திட்டபணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், எரிபொருளுக்கான பற்றாக்குறை உள்ள எந்த நாடும் வறுமையின் பிடியில் இருந்து வெளியே வர முடியாது என்றார். கடந்த 4 ஆண்டு மத்திய பாஜக ஆட்சியில், இதுவரை இல்லாத வகையில், நாடு முழுவதும் 10 கோடி எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மோடி கூறினார்

Next Story

மேலும் செய்திகள்