இந்திய பகுதியில் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் அத்துமீறல்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வான்வெளி கட்டுப்பாட்டை மீறி பாகிஸ்தான் ஹெலிகாப்டர் ஒன்று இந்திய பகுதியில் அத்துமீறி நுழைந்தது.
இந்திய பகுதியில் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் அத்துமீறல்
x
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வான்வெளி கட்டுப்பாட்டை மீறி பாகிஸ்தான் ஹெலிகாப்டர் ஒன்று இந்திய பகுதியில் அத்துமீறி நுழைந்தது. பூஞ்ச் ​​மாவட்டத்தில் இந்திய விமானப் படையின் பகுதியில் பாகிஸ்தானிய ஹெலிகாப்டர் ஒன்று வட்டமிடும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இதையடுத்து இந்திய ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியதை அடுத்து பாகிஸ்தான் ஹெலிகாப்டர் இந்திய எல்லையில் இருந்து விலகி சென்றது.

Next Story

மேலும் செய்திகள்