இமாச்சல பிரதேசம் : கார் மீது வேரோடு சாய்ந்த மரம்

இமாச்சல பிரதேச மாநிலத்தில் மணாலியில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீது பெரிய மரம் வேரோடு சாய்ந்தது.
இமாச்சல பிரதேசம் : கார் மீது வேரோடு சாய்ந்த மரம்
x
இமாச்சல பிரதேச மாநிலத்தில் மணாலியில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீது பெரிய மரம் வேரோடு சாய்ந்தது. காரின் நடுப்பகுதியில் மரம் விழுந்ததால் கார் நொறுங்கியது. 

Next Story

மேலும் செய்திகள்