சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் 2ஆம் ஆண்டு கொண்டாட்டம்...

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் 2ஆம் ஆண்டு தினம் கொண்டாட்டப்படுகிறது.
சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் 2ஆம் ஆண்டு கொண்டாட்டம்...
x
பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் 2ஆம் ஆண்டு தினம் கொண்டாட்டப்படுகிறது. இந்தையொட்டி மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்துள்ளன. அதன் ஒரு பகுதியாக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள விமானப்படை தளத்தில் ராணுவ தளவாடங்கள் கண்காட்சி நடைபெற்றது. இந்திய விமானப்படையின் 86 ஆவது ஆண்டு தினம் மற்றும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் 2வது ஆண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் தளவாடங்கள் கண்காட்சியில் இடம்பெற்றன. அவற்றை மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கண்டு வியந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்