பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் : இந்திய ராணுவத்தின் 'சர்ஜிகல் ஸ்டிரைக்' காட்சிகள்

பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பகுதியில், இந்திய ராணுவத்தினர், கடந்த 2016ம் ஆண்டு சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தினர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் : இந்திய ராணுவத்தின் சர்ஜிகல் ஸ்டிரைக் காட்சிகள்
x
பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பகுதியில், இந்திய ராணுவத்தினர், கடந்த 2016ம் ஆண்டு சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தினர். தீவிரவாதிகளை நோக்கி நடைபெற்ற, இந்த துல்லிய தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. 2016ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதியன்று இந்த தாக்குதல் நடைபெற்றது. 


Next Story

மேலும் செய்திகள்