செல்லப்பிராணிகளுக்கு என பிரத்யேக கால் டாக்சி சேவை
பெங்களூருவைச் சேர்ந்த அம்ருத் ஸ்ரீதர் என்பவர் செல்லப்பிராணிகளுக்கு என பிரத்யேக டாக்சி சேவையை தொடங்கியுள்ளார்.
ola, uber போன்று இதற்காக தனி app ஒன்றையும் அம்ருத் உருவாக்கியுள்ளார். டாக்சியில் பயணிப்பதற்கான குறைந்தபட்ச கட்டணம், 150 ரூபாய் என நிர்ணயித்துள்ள அம்ருத் எதிர்காலத்தில் இந்த சேவையை விரிவுபடுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Next Story