கடையநல்லூரில் 32 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு குளத்தில் கரைக்கப்பட்டது.
34 viewsதெலங்கானா மாநிலம் நாகர்குர்நூல் மாவட்டத்தில், 30 அடி உயர விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் செய்யப்பட்டன.
136 viewsசேலத்தை சேர்ந்த ஒரு குழுவினர் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான கேரளா மக்களின் துயரத்தை உணர்த்தும் வகையில் விநாயகர் சிலை ஒன்றை வடிவமைத்துள்ளனர்.
166 viewsபுதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
44 viewsதெலங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகேயுள்ள சித்திபேட்டையில் இயங்கிவரும் ஜவுளிக்கடையில் 10 ரூபாய்க்கு புடவை வழங்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
261 viewsதீவிரவாத தாக்குதல் எதிரொலியாக, ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் 5 பேருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை திரும்ப பெறுவதாக ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
223 viewsபுல்வாமா தாக்குதல் எதிரொலியாக மும்பை கிரிக்கெட் கிளப்பில் வைக்கப்பட்டிருந்த இம்ரான் கான் படம் மறைக்கப்பட்டுள்ளது.
404 viewsமணிப்பூர் தலைநகர் இம்பாலில், வசந்தகால வரவேற்பும், விதைப் திருவிழா தொடக்கமுமாக ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் அங்கு விழா நடைபெறும்.
14 viewsஇந்தியா மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகளை பாகிஸ்தான் தூண்டிவருவதாக பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.
271 views