இளம்பெண்ணை கடுமையாக தாக்கிய இளைஞர்

டெல்லியில் இளம்பெண்ணை கடுமையாக தாக்கிய காவல்துறை உயரதிகாரி மகனை போலீசார் கைது செய்தனர்.
இளம்பெண்ணை கடுமையாக தாக்கிய இளைஞர்
x
* டெல்லியில் இளம்பெண்ணை கடுமையாக தாக்கிய காவல்துறை உயரதிகாரி மகனை போலீசார் கைது செய்தனர். அலுவலகம் ஒன்றில் இளம் பெண்ணை இளைஞர் ஒருவர் அடித்து துன்புறுத்தும் காட்சி இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

* இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உத்தரவிட்டார். இதேபோல் ரோகித் தோமர் என்பவர் தனது நண்பரின் அலுவலகத்திற்கு வரவவைழத்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி அடித்து துன்புறுத்தியதாக சம்பந்தப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து தலைமறைவாக இருந்த ரோகித் தோமரை போலீசார் கைது செய்தனர். 
 

Next Story

மேலும் செய்திகள்