பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி, தமது மகள் இஷா அம்பானியின் திருமண அழைப்பிதழை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைத்து வழிபாடு நடத்தினார்.
172 viewsதிருப்பதி உண்டியல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் எஸ்.ஏ. சந்திரகேகர் ஆஜராகி கையெழுத்திட்டார்.
134 viewsதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் சகஸ்ர தீப அலங்கார சேவைக்கு பின் அர்ச்சகர் எடுத்துச் சென்ற மலையப்ப சுவாமி சிலை கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
907 viewsநெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பாவின் எச்சரிக்கை ஆடியோ பதிவுக்கு பெண் வி.ஏ.ஓ பதில்.
1 viewsரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து கடந்த டிசம்பரில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
12 viewsமாசி மகத்தை முன்னிட்டு பழனியில் பக்தர்கள் பறவைக் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
8 viewsஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள காளஹஸ்தி கோவிலில் தொண்டைமான் சக்கரவர்த்தி, திருடர்களை துரத்தி பிடித்த நிகழ்வை நினைவு கூரும் திருவிழா நடைபெற்றது.
16 viewsஒசூர் அருகே அய்யூர் வனப்பகுதியில் ஆசிரியர்கள் சென்ற வாகனத்தை காட்டுயானைகள் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
28 viewsமத்திய அரசின் புதிய கல்வித்திட்டத்தின் அடிப்படையில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
29 views