சத்தியமங்கலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தீக்ஷா என்ற சிறுமி, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 950 ரூபாயை கஜா புயல் நிவாரணத்திற்காக அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கினார்.
85 viewsஇந்தியாவில் 21 லட்சம் பேர் எச்ஐவி தொற்றுடன் வாழ்வதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
150 viewsபுகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
427 viewsபுதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
46 viewsதெலங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகேயுள்ள சித்திபேட்டையில் இயங்கிவரும் ஜவுளிக்கடையில் 10 ரூபாய்க்கு புடவை வழங்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
263 viewsதீவிரவாத தாக்குதல் எதிரொலியாக, ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் 5 பேருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை திரும்ப பெறுவதாக ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
232 viewsபுல்வாமா தாக்குதல் எதிரொலியாக மும்பை கிரிக்கெட் கிளப்பில் வைக்கப்பட்டிருந்த இம்ரான் கான் படம் மறைக்கப்பட்டுள்ளது.
420 viewsமணிப்பூர் தலைநகர் இம்பாலில், வசந்தகால வரவேற்பும், விதைப் திருவிழா தொடக்கமுமாக ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் அங்கு விழா நடைபெறும்.
14 views