கேரளாவில் ராகுல் காந்தி 2 நாள் பயணம் - வெள்ளம் பாதித்த பகுதிகளில் நேரில் ஆய்வு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
கேரளாவில் ராகுல் காந்தி 2 நாள் பயணம் - வெள்ளம் பாதித்த பகுதிகளில் நேரில் ஆய்வு
x
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கேரளாவில் 2 நாள் பயணம் செய்யும் அவர், ஆழப்புழாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டார். இதுபோல, செங்கானுர் பகுதியிலும் ராகுல் காந்தி ஆய்வு மேற்கொண்டார். இதற்கிடையே, செங்கானுர் இருந்து ஹெலிகாப்டரில் அவர் புறப்பட்டபோது, அங்கிருந்து ஏர் ஆம்புலன்ஸ் ஒன்றும் அந்த சமயத்தில் புறப்பட்டது. இதையடுத்து ஏர் ஆம்புலன்ஸ், முதலில் செல்வதற்காக ராகுல் காந்தி வழி விட்டு காத்திருந்தார்.

Next Story

மேலும் செய்திகள்