கேரள மாநிலம்: பாரம்பரியமிக்க திருவோணப்படகு புறப்பாடு

கேரள மாநிலம், ஆரன்முலா பார்த்தசாரதி கோவிலுக்கு திருவோணப்படகு பூஜை பொருட்களுடன் வந்தடைந்தது.
கேரள மாநிலம்: பாரம்பரியமிக்க திருவோணப்படகு புறப்பாடு
x
கேரள மாநிலம், ஆரன்முலா பார்த்தசாரதி கோவிலுக்கு, திருவோணப்படகு பூஜை பொருட்களுடன் வந்தடைந்தது. கேரளாவில் ஓணம் பண்டிகை 
கொண்டாடப்படுவதை ஒட்டி, காட்டூர் மகாவிஷ்ணு கோவிலில் இருந்து புறப்பட்ட திருவோணப்படகு, வேம்பநாட்டு கடவு, பம்பை நதி, வழியாகஆரன்முலா மதுகடவிற்கு வந்தடைந்தது. பின்னர் ஆரன்முலா பார்த்தசாரதி கோவிலுக்கு பூஜை பொருட்களுடன் எடுத்து செல்லப்பட்ட சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பாரம்பரியமிக்க திருவோணப்படகு புறப்பாடு, பல நூறு ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்