மூவர்ணங்களில் களைகட்டியது பட்டங்களின் விற்பனை

சுதந்திர தினத்தையொட்டி உத்தரபிரதேசத்தின் ராம்பூரில் பட்டங்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. மூவர்ணங்களில் தயாரான பட்டங்களுடன் மோடி','ராகுல்' பட்டங்களின் விற்பனையும் களைகட்டியுள்ளது.
மூவர்ணங்களில் களைகட்டியது பட்டங்களின் விற்பனை
x
சுதந்திர தினத்தையொட்டி உத்தரபிரதேசத்தின் ராம்பூரில் 
பட்டங்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. மூவர்ணங்களில் தயாரான பட்டங்களுடன் மோடி','ராகுல்' பட்டங்களின் விற்பனையும் களைகட்டியுள்ளது. ரக்‌ஷா பந்தன் தொடங்கி  2019 ஆண்டு நடைபெற இருக்கும் பொது தேர்தல்களை மையமாக வைத்து இந்த பட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.  இதனை இளைஞர்களும் சிறுவர்களும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்