உத்தபிரதேசத்தில் குதிரை வண்டி போட்டி : வீதி எங்கும் திரண்டு பார்வையாளர்கள் உற்சாகம்

உத்தபிரதேசத்தின் அலகாபாத்தில் நடைபெற்ற குதிரை வண்டி போட்டி பார்வையாளர்களை கவர்ந்தது.
உத்தபிரதேசத்தில் குதிரை வண்டி போட்டி : வீதி எங்கும் திரண்டு பார்வையாளர்கள் உற்சாகம்
x
உத்தபிரதேசத்தின் அலகாபாத்தில் நடைபெற்ற குதிரை வண்டி போட்டி பார்வையாளர்களை கவர்ந்தது. ஆண்டுதோறும் "சவான்" என்று அழைக்கப்படும் ஆடி மாதத்தில் நடத்தப்படும் இந்த போட்டியில் இந்துக்கள் மட்டுமின்றி இஸ்லாமியர்களும் கலந்து கொள்கின்றனர். இந்த போட்டியில் சற்று வித்தியாசமாக குதிரைகளின் ஒருங்கிணைந்த ஓசையை வைத்து பரிசுகள் வழங்கப்படுகின்றன. வீதி எங்கும் சூழ்ந்திருந்த பார்வையாளர்கள் போட்டியாளர்களை உற்சாகமூட்டினர்.

Next Story

மேலும் செய்திகள்