சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் அட்டகாசம் - வாகனங்களுக்கு தீ வைப்பு
பதிவு : ஆகஸ்ட் 09, 2018, 02:48 PM
சத்தீஸ்கர் மாநிலம் தாண்டிவாடா பகுதியில், நக்சலைட்டுகளால் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
சத்தீஸ்கர் மாநிலம் தாண்டிவாடா பகுதியில், நக்சலைட்டுகளால், வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. துர்லி, காமவாடா ஆகிய பகுதிகளில், பயணிகள் பேருந்தை வழிமறித்த நக்சலைட்டுகள், அவர்களை துப்பாக்கி முனையில் கீழே இறங்குமாறு மிரட்டினர். அச்சத்தில் பயணிகள்  அனைவரும் கீழே இறங்கியதை அடுத்து, 2 பேருந்துக்கும், ஒரு டிரக்குக்கும் நக்சலைட்டுகள் தீ வைத்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுக்மா மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் 15 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, இந்தத் தாக்குதலை  நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட நாய்

சட்டீஸ்கர் மாநிலம் தாம்தாரி பகுதியில் நாய் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

250 views

சாலை அமைக்கும் பணிகளில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள்

நக்சல் அச்சுறுத்தலால், ஒப்பந்தாரர்கள் வர மறுத்துவிட்ட நிலையில், சாலை அமைக்கும் பணிகளில் சி.ஆர்.பி.எஃப். படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

219 views

பிற செய்திகள்

மூவர்ணங்களில் களைகட்டியது பட்டங்களின் விற்பனை

சுதந்திர தினத்தையொட்டி உத்தரபிரதேசத்தின் ராம்பூரில் பட்டங்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. மூவர்ணங்களில் தயாரான பட்டங்களுடன் மோடி','ராகுல்' பட்டங்களின் விற்பனையும் களைகட்டியுள்ளது.

12 views

தேசிய கோடியேற்றினார் ராஜ்நாத் சிங் : பாதுகாவலர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துகள் பரிமாற்றம்

சுதந்திர தினத்தையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது இல்லத்தின் முன்பு தேசிய கொடியேற்றி வைத்தார்.

6 views

ஆக்ரோஷ அலையில் அடித்து செல்லப்பட்ட பெண் : பாறாங்கல்லை பிடித்து கரையேறிய அதிசயம்

பிரபல சுற்றுலாத்தலமான டாமன் டையு கடற்கரையின் அழகை ரசித்து கொண்டிருந்த பெண் ஒருவர் திடீரென்று ராட்சத அலையால் இழுத்து செல்லப்பட்டார்.

964 views

தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் ஆளுநர் பன்வாரிலால்

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

111 views

காற்று மாசு விழிப்புணர்வு பேரணி

சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் மாணவர்களின் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

13 views

நம்பியாற்றில் வெள்ளம் : இரும்பு பாலம் அடித்து செல்லப்பட்டது

நம்பியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், தற்காலிக இரும்பு பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.