தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் : காப்பாற்றாமல் வீடியோ எடுத்த கொடூரம்

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில், இளம்பெண் ஒருவர் ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் : காப்பாற்றாமல் வீடியோ எடுத்த கொடூரம்
x
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில், இளம்பெண் ஒருவர் ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டினை பூட்டிவிட்டு அவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், வீட்டின் ஜன்னல்வழியாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட முழுகாட்சிகளும் வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளன. அனைவரும் வெளியில் இருந்து கூச்சலிட்டு பெண்ணை தடுக்க முயற்சித்தனர். ஆனால்,யாரும் வீட்டின் கதவை உடைத்து காப்பாற்ற முயற்சிக்காமல்,வீடியோ எடுத்தது, சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்