விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணித்த ராகுல்காந்தி

சென்னையில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க ராகுல்காந்தி சென்னை வந்தார்.
விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணித்த ராகுல்காந்தி
x
சென்னையில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க ராகுல்காந்தி சென்னை வந்தார். அவரை சந்தித்து நலம் விசாரித்தபின் டெல்லி புறப்பட்ட அவர், விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணம் மேற்கொண்டார். சக பயணிகளுடன் ராகுல்காந்தி இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேமாக பரவி வருகின்றன. 

Next Story

மேலும் செய்திகள்