தற்கொலை செய்ய தண்டவாளத்தில் படுத்தவர் மீட்பு..!

மும்பை குர்லா ரயில் நிலையத்தில், ரயில் வரும் நேரம் பார்த்து நடைமேடையில் நின்றிருந்த ஒருவர் திடீரென குதித்து தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
தற்கொலை செய்ய தண்டவாளத்தில் படுத்தவர் மீட்பு..!
x
மும்பை குர்லா ரயில் நிலையத்தில், ரயில் வரும் நேரம் பார்த்து நடைமேடையில் நின்றிருந்த ஒருவர் திடீரென குதித்து தண்டவாளத்தில் படுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ரயில்வே போலீஸாரும், சக பயணிகளும்,  ஓடி வந்து அவரை மீட்டனர். தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் செயல்பட்ட அவரிடம் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்