தொழிலாளர் அறைக்குள் நுழைந்தவர் மீது தாக்குதல்

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள மருத்துவமனையில் தொழிலாளர் அறைக்குள் நுழைந்த ஒருவரை சரமாரியாக தாக்கினர்.
தொழிலாளர் அறைக்குள் நுழைந்தவர் மீது தாக்குதல்
x
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள மருத்துவமனையில் பெண் தொழிலாளர் அறைக்குள் நுழைந்த ஒருவரைப் பிடித்த பெண் காவலர்கள் அவரை சரமாரியாக தாக்கினர்.

Next Story

மேலும் செய்திகள்