வெள்ளத்தில் சிக்கிய பசுமாடு பத்திரமாக மீட்பு

இமாச்சல பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கிய பசு மாட்டை கிராம மக்கள் பத்திரமாக மீட்டனர்.
வெள்ளத்தில் சிக்கிய பசுமாடு பத்திரமாக மீட்பு
x
இமாச்சல பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கிய பசு மாட்டை கிராம மக்கள் பத்திரமாக மீட்டனர். சிர்மவுர் மாவட்டத்தில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கிக் கொண்டு கரை திரும்ப முடியாமல் தவித்த மாட்டை கிராம மக்கள் போராடி மீட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்