ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி - கரீனா கபூர் பங்கேற்பு

டெல்லியில் பெண்களுக்கான ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி - கரீனா கபூர்  பங்கேற்பு
x
டெல்லியில் பெண்களுக்கான ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பலவாறாக அலங்கரிக்கப்பட்ட ஆடைகளை அணிந்து பெண்கள் வலம் வந்தனர்.  பிரபல இந்தி நடிகை கரீனா கபூர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்