உகாண்டா பாராளுமன்றத்தில் மோடி உரை, இருநாட்டு உறவு : 10 கோட்பாடு வெளியீடு

அரசு முறை பயணமாக ஆப்பிரிக்கா நாடுகளுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, உகாண்டா பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றினார்.
உகாண்டா பாராளுமன்றத்தில் மோடி உரை, இருநாட்டு உறவு : 10 கோட்பாடு வெளியீடு
x
அரசு முறை பயணமாக ஆப்பிரிக்கா நாடுகளுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, உகாண்டா பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றினார். அப்போது அவர், உகாண்டாவிற்கு தன்னை அழைத்தது இந்திய மக்களுக்கு கிடைத்துள்ள கவுரவம் என்றார். மேலும், ஆப்ரிக்க நாடுகளுடனான இந்தியாவின் உறவு 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிப்பதாக தனது உரையில் தெரிவித்த மோடி, இருநாடுகளுக்கான உறவை மேம்படுத்தும் 10 கோட்பாடுகளை வெளியிட்டார். முன்னதாக, பாராளுமன்றம் முன்பாக புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரதமர் மோடி, பின்னர், தென்னாப்பிரிக்கா புறப்பட்டு சென்றார்.

Next Story

மேலும் செய்திகள்