வெளிநாட்டு சுற்றுப்பயணம் ஏன்? - மோடிக்கு மல்லிகார்ஜூன கார்கே கேள்வி

நாடாளுமன்ற அமர்வு நடைபெறும் போது பிரதமர் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே குற்றம் சட்டியுள்ளார்.
வெளிநாட்டு சுற்றுப்பயணம் ஏன்? - மோடிக்கு மல்லிகார்ஜூன கார்கே கேள்வி
x
நாடாளுமன்ற அமர்வு நடைபெறும் போது பிரதமர் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே குற்றம் சட்டியுள்ளார்.  அவர் முழுமையான பெரும்பான்மையைக் கொண்டிருப்பதால்  வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு  நாடாளுமன்ற அமர்வுகளைத் தவிர்க்கிறார் என்றும் விமர்சனம் செய்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்