மோடி கூட்டத்துக்கு செல்ல முடியாததால் பா.ஜ.க.வினர் ஆத்திரம்
மோடி கூட்டத்துக்கு செல்ல முடியாததால் பா.ஜ.க.வினர் ஆத்திரம்
மேற்கு வங்க மாநிலத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக சென்ற பா.ஜ.க. தொண்டர்களில் நூற்றுக்கணக்கானோர், போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டனர். இதனால், குறிப்பிட்ட நேரத்தில் பொதுக்கூட்டம் நடந்த இடத்துக்கு அவர்களால் செல்ல முடியவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பா.ஜ.க.வினர் போலீசார் மற்றும் மேற்கு வங்க மாநில அரசு ஊழியர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story