அமர்நாத் சென்ற 13 பேர் காயம் - டிரக் மீது மினி பேருந்து மோதி விபத்து

பேருந்தில் பயணம் செய்த அமர்நாத் யாத்ரீகர்கள் 3 பேர் படுகாயமடைந்தனர். 13 பேர், லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அமர்நாத் சென்ற 13 பேர் காயம் - டிரக் மீது மினி பேருந்து மோதி விபத்து
x
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் அருகேயுள்ள பீர்மா பகுதியில், அமர்நாத் யாத்ரீரகர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த மினி பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. பீர்மா பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது, எதிரே நின்று கொண்டிருந்த் டிரக் மீது பேருந்து மோதியது.  பேருந்தில் பயணம் செய்த அமர்நாத் யாத்ரீகர்கள் 3 பேர் படுகாயமடைந்தனர். 13 பேர், லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்