ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி எதிர்ப்பு

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி  எதிர்ப்பு
x
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்