வாராக்கடனை வசூலிக்க 5 அடுக்கு திட்டம் இருக்கிறது - மத்திய நிதி அமைச்சர் பியுஸ் கோயல்

பொதுத்துறை வங்கிகள் ஒவ்வொன்றும், வாராக்கடனை வசூலிக்க, சொத்துக்களை நிர்வகிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்க உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் பியுஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
வாராக்கடனை வசூலிக்க 5 அடுக்கு திட்டம் இருக்கிறது - மத்திய நிதி அமைச்சர் பியுஸ் கோயல்
x
பொதுத்துறை வங்கிகள் ஒவ்வொன்றும், வாராக்கடனை வசூலிக்க, சொத்துக்களை நிர்வகிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்க உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் பியுஸ் கோயல் தெரிவித்துள்ளார். இந்த நிறுவனங்கள், மூலம் வாராக்கடன்கள் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளார். வாராக்கடனை வசூலிக்க மத்திய அரசு 5 அடுத்து திட்டம் ஒன்றை வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்