லோக் ஆயுக்தா சட்ட மசோதா: சட்டப்பேரவையில் விரைவில் தாக்கல்?
பதிவு : ஜூலை 03, 2018, 07:41 AM
தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பைக் கொண்டு வருவதற்கான சட்ட மசோதா, தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு 9-ந் தேதி நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமைப்பதற்கான நடவடிக்கை குறித்து ஜூலை 10-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து  லோக் ஆயுக்தாவை அமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.  தற்போது தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால், நாளை சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதா சட்டசபை கூட்டத் தொடரின் இறுதி நாளான 9-ந் தேதியன்று விவாதத்தின் மூலம் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் என்ன சொல்கிறது?

இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள லோக் ஆயுக்தா சட்டத்தின் முக்கிய அம்சங்கள்

2440 views

சட்டப்பேரவை கூட்டதொடர் இன்றுடன் நிறைவு - லோக் ஆயுக்தா மசோதா தாக்கலாகிறது

தமிழக சட்டப்பேரவையில், லோக் ஆயுக்தா சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.

164 views

பிற செய்திகள்

உலகின் பாரம்பரியமான ரயிலில் புதிய பெட்டி இணைப்பு

யுனேஸ்கோவால் அங்கிகாரம் பெற்ற உலகின் பாரம்பரியமிக்க ரயிலாக, இந்தியாவின் ஹிமாச்சலபிரதேசத்தில் உள்ள கால்கா-சிம்லா பொம்மை ரயில் விளங்கி வருகிறது.

5 views

"நாட்டின் பொருளாதாரத்தை பின்னுக்கு தள்ளியது எது?..." - ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் கருத்து

சர்வதேச பொருளாதாரம் முன்னோக்கி சென்று கொண்டிருக்கும் போது ரூபாய் நோட்டு விவகாரம் மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆகியவை நாட்டின் பொருளாதாரத்தை பின்னுக்கு தள்ளிவிட்டதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

294 views

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் அடுத்தடுத்து தாக்குதல்

நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பதற்றம். இதனிடையே , மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

90 views

டி20 போட்டிக்கான டிக்கெட்டுகள் கள்ளத்தனமாக விற்பனை : பெங்களூரை சேர்ந்த ஒருவர் கைது

இன்றைய போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளத்தனமாக விற்பனை செய்ததாக, பெங்களூரை சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவரை திருவல்லிக்கேணி போலீசார், நேற்றிரவு கைது செய்தனர்.

8 views

3டி வடிவிலான கண்கவர் ரங்கோலிகள்... வித விதமாக கோலமிட்டு அசத்தல்...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மும்பையில் ரங்கோலி கோலங்களின் கண்காட்சி நடைபெற்றது.

47 views

"பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் விரும்பும் கூட்டணி அமையும்" - முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம்

மாநில வாரியான கூட்டணியை உருவாக்க காங்கிரஸ் விரும்புவதாகவும், ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் விரும்பும் கூட்டணி அமையும் எனவும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

37 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.