அமிலக் கழிவுகளை கொட்டும் மர்ம நபர்கள் - துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார்

சாயல்குடி அருகே கொட்டப்படும் அமிலக் கழிவுகளால் மரங்கள் அழிந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
அமிலக் கழிவுகளை கொட்டும் மர்ம நபர்கள் - துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார்
x
சாயல்குடி அருகே கொட்டப்படும் அமிலக் கழிவுகளால் மரங்கள் அழிந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். உறைக்கிணறு-எல்லைப்பிஞ்சை பகுதியில் இரவு நேரங்களில் அமிலக் கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டி செல்வதால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், மரங்களும் கருகி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்