டெல்லியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு
பதிவு : ஜூன் 30, 2018, 12:53 PM
தினசரி குளியலை தவிர்க்கும் மக்கள்
டெல்லியில் இந்த ஆண்டு மிகக் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் குளிக்கும் வழக்கத்தை நிறுத்தி வைத்துள்ளனர். 

இதுபோல, உடைகளை சலவை செய்வதையும் சிக்கனமாக்கி உள்ளனர். மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் மழை பெய்து வரும் நிலையில், டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அனுமதியின்றி கட்டப்பட்ட வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள் : பூட்டை உடைத்த பாஜக தலைவர்

டெல்லியில் அனுமதியின்றி கட்டப்பட்ட வீடுகளுக்கு, அதிகாரிகள் சீல் வைத்து வருகின்ற நிலையில் பாஜக தலைவர் மனோஜ் திவாரி சீல் வைக்கப்பட்ட வீட்டின் பூட்டை உடைத்தார்

759 views

தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார் குடியரசு துணை தலைவர்

டெல்லியில் நடந்த விழாவில், தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுக்கு குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு விருதுகளை வழங்கினார்.

14 views

கே.சி. பழனிசாமி அளித்த மனு தொடர்பான வழக்கு: 4 வாரங்களுக்குள் முடிவு எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

அ.தி.மு.க. விதிகளில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களை ஏற்றுக்கொள்ள கூடாது என கே.சி. பழனிசாமி அளித்த மனு மீது 4 வாரங்களுக்குள் முடிவு எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

395 views

மருத்துவ மாணவி நிர்பயா வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது.

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், 4 குற்றவாளிகள் தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகிறது.

1048 views

பிற செய்திகள்

கேரள வெள்ள நிவாரணம் : முதல்வரிடம் ஒப்படைப்பு

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர், துணை சபாநாயகர், அரசு கொறடா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் என பேரவையில் இடம் பெற்றுள்ள அனைவரும் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு தங்களது ஒரு மாத சம்பளம் ஒரு கோடியே 13 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை வழங்கி உள்ளனர்.

95 views

சாரிடான் உள்ளிட்ட 3 மாத்திரை மீதான தடை நீக்கம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

சாரிடான், டார்ட் மற்றும் பிரிட்டான் ஆகிய 3 மருந்துகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3 views

3 முக்கிய வங்கிகள் இணைப்பு - இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல்

இந்திய வங்கிகள் அவ்வப்போது பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது விஜயா வங்கி, தேனா வங்கி ,பேங்க் ஆஃப் பரோடா ஆகிய மூன்று வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளது.

2105 views

திருப்பதி ஏழுமலையான் கோவில் கருட சேவை கோலாகல கொண்டாட்டம்..!

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 5ஆம் நாளான இன்று கருட சேவை கோலாகலமாக தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.

230 views

ஹைதராபாத் : முதன்முறையாக நாய்களுக்கான பிரத்யேக பூங்கா..!

இந்தியாவின் முதலாவது நாய் பூங்கா ஹைதராபாத்தில் விரைவில் திறக்கப்பட உள்ளது.

57 views

வாகன ஓட்டிகளிடம் 'சுங்க வரி' போல் திண்பண்டங்கள் கேட்கும் யானைகள்

சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் சாலையின் ஒரு வனப்பகுதியில் இரண்டு யானைகள் வாகன ஓட்டிகளை மறித்து சுங்க வரி கேட்பது போல் பழம் மற்றும் திண்பண்டங்களை கேட்கின்றன.

1151 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.