8 யானைகளுக்கு கும்கி பயிற்சி

8 யானைகளுக்கு கும்கி பயிற்சி : காட்டு யானையை விரட்டுவது, மரம் இழுப்பது போன்ற பயிற்சிகள்
8 யானைகளுக்கு கும்கி பயிற்சி
x
நீலகிரி மாவட்டத்தில் 8 யானைகளுக்கு கும்கி பயிற்சி அளிக்கப்படுகிறது. முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் பயிற்சி பெற்ற கும்கி யானைகள் உள்ளது. தற்போது இங்கு கேரளாவில் இருந்து வந்த 3 யானைகள் மற்றும் இங்குள்ள 5 யானைகள் என மொத்தம் 8 யானைகளுக்கு கும்கி பயிற்சி அளிக்கப்படுகிறது. காட்டு யானையை விரட்டுவது, மரம் இழுப்பது உட்பட பல பயிற்சிகள் இந்த யானைகளுக்கு அளிக்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்