கூவம் ஆற்றை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது - அமைச்சர் கருப்பணன்

கூவம் ஆற்றை சுத்தப்படுத்த ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என அமைச்சர் கருப்பணன் கூறினார்
கூவம் ஆற்றை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது - அமைச்சர் கருப்பணன்
x
கூவம் ஆற்றை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது - அமைச்சர் கருப்பணன்சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, கருப்பணன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கருப்பணன், கூவம் ஆற்றை சுத்தப்படுத்த ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் கூறினார். Next Story

மேலும் செய்திகள்