இந்தியாவில் குழந்தை கடத்தல் என தவறாக பரவிய வீடியோ

குழந்தைகளை பாதுகாப்பது குறித்து எடுக்கப்பட்ட விளம்பரப்படம்
இந்தியாவில் குழந்தை கடத்தல் என தவறாக பரவிய வீடியோ
x
இந்தியாவில் குழந்தைகள் கடத்தப்படுவதைபோல் சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்கள் பாகிஸ்தானில் எடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. அவை குழந்தைகளை பாதுகாப்பது குறித்து எடுக்கப்பட்ட விளம்பரப்படம் எனவும் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்