செஷல்ஸ் நாட்டுக்கு "டோர்னியர்" விமானம்

இந்தியா - செசல்ஸ் இடையே நட்புறவை வலுப்படுத்தும் வகையில், அந்நாட்டின் கடலோர ரோந்து பணிக்காக ஜெர்மனியின் டோர்னியர் ரக விமானம் ஒப்படைக்கப்பட்டது.
செஷல்ஸ் நாட்டுக்கு டோர்னியர் விமானம்
x
இந்தியா - செசல்ஸ் இடையே நட்புறவை வலுப்படுத்தும் வகையில், அந்நாட்டின் கடலோர ரோந்து பணிக்காக ஜெர்மனியின் டோர்னியர் ரக
விமானம் ஒப்படைக்கப்பட்டது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள செஷல்ஸ் அதிபர் 
டேன் பியூரிடம் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஒப்படைத்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய சுஷ்மா சுவராஜ், செஷல்ஸ் நாட்டின் கடலோர பகுதியில் நிலவும் அச்சுறுத்தல்களை சமாளிக்க, 2 - வது முறையாக வழங்கப்பட்டுள்ள இந்த டோர்னியர் ரக விமானம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்