ஜூலை 18ல் நாடாளுமன்றம் கூடுகிறது, ஆக.10ம் தேதி வரை கூட்டம் நடைபெறும்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 18ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 18ல் நாடாளுமன்றம் கூடுகிறது, ஆக.10ம் தேதி வரை கூட்டம் நடைபெறும்
x
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 18ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத் தொடர் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் மொத்தம் 18 வேலை நாட்களுக்கு மழைக்கால கூட்டத் தொடரில் நாடாளுமன்ற அலுவல்கள் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்