கத்தியுடன் சுற்றிய குற்றவாளிகள் - விரட்டி பிடித்த முதல்நிலை காவலருக்கு பாராட்டு

கத்தியுடன் சுற்றிய குற்றவாளிகள் - விரட்டி பிடித்த முதல்நிலை காவலருக்கு பாராட்டு
கத்தியுடன் சுற்றிய குற்றவாளிகள் - விரட்டி பிடித்த முதல்நிலை காவலருக்கு பாராட்டு
x
செம்பியம் காவல் நிலைய நுண்ணறிவுப்பிரிவு முதல் நிலைக் காவலர் சிவலிங்கம், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு, இருசக்கர வாகனத்தில் கத்தியுடன் சுற்றி திரிந்த அஜித்,பரத்ராஜ் ஆகிய இரண்டு குற்றவாளிகளை பிடிக்க முயன்றள்ளார். குற்றவாளிகள் காவலரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றுள்ளனர். தனது காயத்தை பொருட்படுத்தாமல் காவலர் குற்றவாளிகளை மடக்கிப்பிடித்துள்ளார். இந்த சம்பவத்தில் துணிச்சலாகவும், விவேகமாகவும் செயல்பட்ட சிவலிங்கத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் விசுவநாதன் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்