ஈரானில் சிக்கித் தவிக்கும் 6 பேரை மீட்க உறவினர்கள் கோரிக்கை

மீன்பிடித் தொழிலுக்கு ஈரான் சென்றதாக உறவினர்கள் தகவல்
ஈரானில் சிக்கித் தவிக்கும் 6 பேரை மீட்க உறவினர்கள் கோரிக்கை
x
ஈரான் நாட்டிற்கு மீன்பிடிக்க சென்ற நெல்லை மாவட்ட மீனவர்கள் 6 பேர் தாயகம் திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருவதாக அவர்களின் உறவினர்கள் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளனர்.  ஈரானில் இருந்து வாட்ஸ் அப் மூலம் மீனவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை விளக்கி வீடியோ ஒன்றை தங்கள் உறவினர்களுக்கு அனுப்பியுள்ளனர். 

 
இதையடுத்து நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த உறவினர்கள்,  உடனடியாக அவர்களை மீட்க நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்