"கீழடி அகழ்வாராய்ச்சியில் தங்கம் கிடைத்தது உண்மை தான்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

"கீழடி அகழ்வாராய்ச்சியில் தங்கம் கிடைத்தது உண்மை தான்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
கீழடி அகழ்வாராய்ச்சியில் தங்கம் கிடைத்தது உண்மை தான் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
x
கீழடி அகழ்வாராய்ச்சியில் தங்கம் கிடைத்தது உண்மை தான் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். , எவ்வளவு தங்கம் கிடைத்தது என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் கூறினார்.  

Next Story

மேலும் செய்திகள்