புதுச்சேரி : ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 6 பேர் கைது

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
புதுச்சேரி : ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 6 பேர் கைது
x
புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறு காரணமாக 4 பேரை கொலை செய்ய அந்த கும்பல் சதி திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, நிரஞ்சன், திலீப்குமார்,உதயா, அசோக், ரஞ்சித்குமார் உள்பட 6 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்