அம்மா கல்வியகம் சார்பில் நீட் தேர்வுக்கான இலவச ஆன்லைன் வகுப்புகள் இன்று முதல் தொடக்கம்
பதிவு: ஜூன் 13, 2018, 09:20 AM
மாற்றம்: ஜூன் 13, 2018, 09:20 AM
அம்மா கல்வியகத்தின் நீட் தேர்வு இலவச ஆன்லைன் வகுப்பு. www.ammakalviyagam.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.
அம்மா கல்வியகம் சார்பில் நீட் தேர்வுக்கான இலவச ஆன்லைன் வகுப்புகள் இன்று  (புதன்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளது. விருப்பம் உள்ள மாணவர்கள் இந்த இலவச சேவையை பயன்படுத்தி கொள்ள     www.ammakalviyagam.in  என்ற இணைய தளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என்று அம்மா கல்வியகம் செய்தி குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது. 

அம்மா கல்வியகத்தின் இலவச நீட் தேர்வு கையேட்டை  பதிவிறக்கம் செய்து 63 ஆயிரம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளதாகவும், நீட் தேர்வில் 2 ஆயிரத்து 705 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ள, அம்மா கல்வியகம், நெல்லையை சேர்ந்த ஹரிஹரன் என்ற மாணவர் 545 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடு முழுவதும் நாளை முதல் 75 லட்சம் லாரிகள் ஓடாது என அறிவிப்பு

நாடு முழுவதும் நாளை முதல் 75 லட்சம் லாரிகள் ஓடாது என அறிவிப்பு

5974 views

பிற செய்திகள்

தந்தையர் தினம் குறித்து மக்களின் கருத்து என்ன..?

தந்தையர் தினம் குறித்து மக்களின் கருத்து என்ன..?

215 views

சென்னையில் இருந்து சேலம் வரை 8 வழி பசுமை சாலை அமைக்கும் பணி துவக்கம்

சென்னையில் இருந்து சேலம் வரை 8 வழி பசுமை சாலை அமைக்கும் பணி துவக்கம்

28 views

தமிழக அரசு பேருந்தில் இந்தியில் பெயர் பலகை - மக்கள் எதிர்ப்பு

ஈரோடு மாவட்டத்தில் இயங்கும் அரசுப் பேருந்து ஒன்றில் இந்தியில் பெயர்ப்பலகை உள்ளதால் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

3748 views

பண மழையை பொழிந்த காங்கிரஸ் தலைவர்...

குஜராத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, காங்கிரஸ் தலைவர் அல்பேஸ் தாகூர், பாடகர் மீது பணத்தை மழையாக அள்ளி வீசிய வீடியோ காட்சிகள் வேகமாக பரவி வருகிறது....

601 views

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தமிழ் உள்ளிட்ட 17 பாடங்கள் நீக்கமா...?

தமிழ் உள்ளிட்ட பிற மொழி பாடங்களிலும் நடத்தப்படும் என பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்

541 views

ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்டுள்ள அமில கசிவு ஓரிரு நாளில் சரி செய்யப்படும் - மாவட்ட ஆட்சியர்

ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்டுள்ள அமில கசிவு ஓரிரு நாளில் சரி செய்யப்படும் - மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

118 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.