பருவ மழை : முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல் - அமைச்சர் உதயகுமார்

எத்தகைய சூழ்நிலையும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது - அமைச்சர் உதயகுமார்
பருவ மழை : முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல் - அமைச்சர் உதயகுமார்
x
பருவ மழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வருவாய்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். எத்தகைய சூழ்நிலையும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார். Next Story

மேலும் செய்திகள்