பிளாஸ்டிக் பொருட்கள் தடை - மக்களுக்கு ஆலோசனை

பிளாஸ்டிக் பொருட்கள் தடை, அதற்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்து மக்களுக்கு அரசு வழங்கிய ஆலோசனை
பிளாஸ்டிக் பொருட்கள் தடை - மக்களுக்கு ஆலோசனை
x
பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்யும் வல்லுநர் குழு

*  பிளாஸ்டிக் தாள்கள், தட்டுகள், குவளைகள் போன்றவற்றை தடை செய்யவும்.

* பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் வாழை இலைகள், பாக்குமட்டை தட்டுகள், தாமரை இலைகள் போன்றவற்றின் பயன்பாட்டினை ஊக்குவிக்க ஆலோசனை வழங்கியதாக அரசின் செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

* அதன் படி, 2019 ஜனவரி 1 முதல், மக்காத பிளாஸ்டிக் பொருட்களான, பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் தேநீர், தண்ணீர் குவளைகள்.

* தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், பிளாஸ்டிக் கொடிகள் மற்றும் பிளாஸ்டிக் கைப்பைகள் ஆகியவற்றை பயன்படுத்த தடை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* இதற்கு மாற்றாக, துணிப்பைகள், காகித உறைகள் போன்ற மக்கும் பொருட்களை பயன்படுத்த மக்கள் பழகிக் கொள்ள வேண்டும் என செய்திகுறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

மக்களுக்கு ஆலோசனை 

"பிளாஸ்டிக் தாள்கள், தட்டுகள், குவளைகள் போன்றவற்றை தடை செய்யவும்"

"வாழை இலைகள், பாக்குமட்டை தட்டுகள் போன்றவற்றின் பயன்பாட்டினை ஊக்குவிக்க ஆலோசனை"

"பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் தேநீர், தண்ணீர் குவளைகள்..."

"தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், பிளாஸ்டிக் கொடிகள் மற்றும் பிளாஸ்டிக் கைப்பைகளுக்கு தடை"

"துணிப்பைகள், காகித உறைகள் போன்ற மக்கும் பொருட்களை பயன்படுத்த பழகுங்கள்" 

Next Story

மேலும் செய்திகள்