மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வர நிகழ்ச்சி - ஒரே நேரத்தில் 26 ஜோடிகளுக்கு திருமணம்

சுயம்வர நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில், 26 ஜோடிகளுக்கு மங்கள வாத்தியம் முழங்க, வெகு விமர்சையாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வர நிகழ்ச்சி - ஒரே நேரத்தில் 26 ஜோடிகளுக்கு திருமணம்
x
சேலத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வர நிகழ்ச்சியில்  ஒரே நேரத்தில், 26 ஜோடிகளுக்கு மங்கள வாத்தியம் முழங்க, வெகு விமர்சையாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. 

மண மக்களுக்கு, 16 வகையான சீர் வரிசை பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. இந்த சுயம்வர நிகழ்ச்சிக்கு, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

Next Story

மேலும் செய்திகள்