டாம் குரூஸின் அடுத்த சாகசம்...வெளியானது "மிசன் இம்பாசிபிள்" டீசர் | Mission Impossible | Tom Cruise

டாம் குரூஸின் MISSION IMPOSSIBLE படத்தின் புதிய டீசர் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
x
டாம் குரூஸின் MISSION IMPOSSIBLE படத்தின் புதிய டீசர் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான MISSION IMPOSSIBLE திரைப்பட வரிசையில் புதிதாக DEAD RECKONING என்ற தலைப்புடன் இரண்டு பாகங்கள் தயாராகி வருகின்றன. அடுத்த ஆண்டு ஜூலை மாதம் முதல் பாகம் வெளியாக உள்ள நிலையில், படக்குழு வெளியிட்டுள்ள டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்