'டான்' - முதல் காட்சி : மேள தாளங்களுடன், ஆடிப்பாடிய ரசிகர்கள்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், டான் திரைப்படம் இன்று வெளியானது.
x
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், டான் திரைப்படம் இன்று வெளியானது. சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள திரையரங்கில், ரசிகர்களுடன் இணைந்து நடிகர் சிவகார்த்திகேயன் திரைப்படத்தை பார்த்து வருகிறார். டான் திரைப்படம் வெளியான திரையரங்குகளில் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்