ஏ.ஆர். ரஹ்மானின் அடுத்த கிளாசிக்...

ஏ.ஆர். ரஹ்மானின் அடுத்த கிளாசிக்...
ஏ.ஆர். ரஹ்மானின் அடுத்த கிளாசிக்...
x
பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் இருந்து மாயவா தூயவா பாடலை படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்டுள்ளார். ஷ்ரேயா பாடியுள்ள இந்த பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். ஒட்டுமொத்த இசை ரசிகர்களுக்காக ஏ.ஆர். ரஹ்மான் தரும் ரம்ஜான் விருந்து இந்த பாடல் என பார்த்திபன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்