First Half-ல் பீஸ்ட்.. 2nd Half-ல் RRR - கொந்தளித்த விஜய் ரசிகர்கள்!

பீஸ்ட் திரைப்படத்தின் இடையே ஆர்.ஆர்.ஆர் திரையிடப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகும் வீடியோ வேகமாக பரவி வருகிறது.
x
First Half-ல் பீஸ்ட்.. 2nd Half-ல் RRR - கொந்தளித்த விஜய் ரசிகர்கள்!

பீஸ்ட் திரைப்படத்தின் இடையே ஆர்.ஆர்.ஆர் திரையிடப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகும் வீடியோ வேகமாக பரவி வருகிறது. நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் நேற்று வெளியானது. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோவில், பீஸ்ட் ஓடிக்கொண்டிருக்கும் போது, திடீரென ஆர்.ஆர்.ஆர் திரையிடப்படுவது போலவும், அதை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், ஏன் இந்த படத்தை போடுகீறீர்கள், பீஸ்ட் படத்தை போடுங்கள் என திரையரங்கு நிர்வாகிகளை கேட்பது போலவும் பதிவாகியுள்ளது. ஐயா படத்தில் வரும் வடிவேலுவின் நகைச்சுவை காட்சியை நினைவுபடுத்துவது போலுள்ள இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்