பீஸ்ட்-யின் புதிய அப்டேட் - Beast Mode-ல் காத்திருக்கும் ரசிகர்கள்
பீஸ்ட் படத்தின் 3வது பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
பீஸ்ட் படத்தின் 3வது பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே அரபிக்குத்து, ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், BEAST MODE என்ற பாடலின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
Next Story