சர்ச்சையில் சிக்கிய தனுஷ்

"நானே வருவேன்" படக்குழு வெளியிட்ட போஸ்டரால் நடிகர் தனுஷ் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
x
"நானே வருவேன்" படக்குழு வெளியிட்ட போஸ்டரால் நடிகர் தனுஷ் சர்ச்சையில் சிக்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷ், செல்வராகவன், யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் வெளியாகவுள்ள நானே வருவேன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில் தனுஷ் சிகரெட் பிடிப்பது போன்று ஸ்டைலாக அமர்ந்திருக்கிறார். ரசிகர்களை கவர்ந்துள்ள இந்த போஸ்டருக்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தனுஷ் சிகரெட் பிடிப்பதை ஊக்குவிக்கிறார் என்று பலரும் வலைதளத்தில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்