"காத்து வாக்குல ரெண்டு காதல்" டீசர் வெளியீடு

விஜய் சேதுபதி நடிக்கும் "காத்து வாக்குல ரெண்டு காதல்" படத்தின் டீசர் வெளியானது
காத்து வாக்குல ரெண்டு காதல் டீசர் வெளியீடு
x
"காத்து வாக்குல ரெண்டு காதல்" படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார். ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி திரையரங்குளில் வெளியாக உள்ள இந்த படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்